மார்க்க உரை

தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 01
தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 02
தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 03
உரை நிகழ்த்துபவர் : முர்சித் (அப்பாஸி)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (வழக்கமான) தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக் கூடிய நேரம் ஒரு ஸஜ்தாச் செய்வார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ஃபஜ்ருத் தொழுகைக்காக முஅத்தின் அழைக்கும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். Sahih Bukhari : Book :19 Hadeeth : 1123.