மார்க்க உரை

தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 02
தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 03
தலைப்பு - நபிகளாரும் இரவுத் தொழுகையும் பகுதி 01
உரை நிகழ்த்துபவர் : முர்சித் (அப்பாஸி)

மஸ்ரூக் கூறியதாது:
நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் (சில பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், சில சமயம் ஏழு ரக்அத்கள், (நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். . Sahih Bukhari : Book :19 Hadeeth : 1139.