மார்க்க உரை

தலைப்பு - நபிகளாரை நேசிப்போம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இவ்வுரையிலே நபிகளாரை எவ்வளவு நேசிக்க வேண்டும்? எவ்வாறு நேசிக்க வேண்டும்? நபிகளாரை நேசிப்பதன் வெளிப்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? இவ்வாறு நேசிப்பதன் மூலம் என்ன இலாபம் எமக்கு ஏற்படுகிறது? சமூகத்தில் நபிகளாரை நேசிக்கும் விடயத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கின்றது? போன்ற பல்வேறுபட்ட தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்களை விளக்குகிறார் மௌலவி அவர்கள. பாரத்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.