மார்க்க உரை

தலைப்பு - நபிகளார் எங்களைப் போன்ற மனிதரா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் இஹ்ஸானி

இவ்  உரையில் நபி (ஸல்) அவர்கள் எங்களைப் போன்ற மனிதரா? அல்லது நம்மை விடவும் வித்தியாசமானவரா? அல்லாஹ் நபிகளாரை பற்றி அல்குர்ஆனிலே என்ன கூறுகின்றான்? போன்ற மேலும் தலைப்போடு சம்பந்தப்பட்ட பல விடயங்களை விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.