தலைப்பு - நபி வழியில் நம் தொழுகை - பாகம் - 02
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுது கொள்ளுங்கள் என்ற நபியின் கூற்றிற்கு இணங்க எமது தொழுகை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி செயல்முறை விளக்கத்துடன் விளக்குகிறார் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள் வாருங்கள் நாமும் பார்த்து பயன் பெறுவோம்.