தலைப்பு : நபி வழியில் நம் பெருநாள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

எத்தனையோ விடயங்கள் மார்க்கம் என்ற போர்வைக்குள் புகுந்து நம்மை வழிகேட்டின் பால் இட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அவ்வாறான வழிகேடுகள் பெருநாள் விடயத்திலும் இல்லாமலில்லை. எனவே இந்த உரையை பார்த்து நபி (ஸல்) அவர்கள் தாங்களது பெருநாள் தினத்தை எவ்வாறு அமைத்துக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் அடைந்து கொள்ள முயற்சி செய்வோமாக..

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...