தலைப்பு - நபி வழியில் ஹஜ் உம்றா செய்வோம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 29.07.2016

ஹஜ் காலத்தை நெருங்கி விட்டோம். எமது வாழ்நாளில் உழைத்த பெரும் தொகையை கொண்டு நம்மில் பலர் ஹஜ் செய்யவும் உம்றா செய்யவும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவ்வாறு செய்யப் போகும் கிரிகையானது நபி வழியில் அமைந்திருக்கின்றதா? அல்லது முகவர்களின் சொந்த இலாபங்களுக்காக அதில் கூடுதல் அல்லது குறைவு ஏற்பட்டு நமது ஹஜ் மற்றும் உம்றா பாழாகிப் போகிறதா? எவ்வாறு நமது ஹஜ், உம்றா கிரிகைகள் அமைய வேண்டும்? 

என்பன போன்ற விடயங்களை  இந்த உரையில் இருந்து கற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ். கட்டாயம் பாரத்து விட்டு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...