தலைப்பு - நபி வழியே நம் வழி - மாபெரும் ஈமானிய மாநாடு (கல்முனை)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஆஸிக் ஸலபி 

இன்று முஸ்லிம்கள் பல்வேறு குழுக்களாக, பல்வேறு ஜமாஅத்களாக பிரிந்து காணப்படுவதோடு மட்டுமல்லாமல் தாங்களுக்கென விஷேடமான கொள்கைகளை வைத்துக் கொண்டு நாங்கள் தான் சுவர்க்கப் பாதையில் அல்லது நபி வழியில் பயணிக்கிறோம் என்று கூறுவதை காணலாம். எனவே இந்த உரையில் நம்மிடையே இருக்கின்ற வழிகேடுகளை அடையாளம் காட்டி நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த (நபி) வழி எது?  

எப்பாதை நமக்கு அல்லாஹ் வாக்களித்த சுவனத்தை காட்டித்தரும்?  போன்ற மேலும் பல முக்கியமான விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.