மார்க்க உரை

தலைப்பு - நபி (ஸல்) அவர்கள் அத்தஹியாத்துடைய இருப்பில் உட்கார்ந்தால்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அன்சார் (தப்லீகி)

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அத்தஹியாத்துடைய இருப்பில் உட்கார்ந்தால் தனது கால்களை எவ்வாறு வைப்பார்கள்? கை விரலை எவ்வாறு வைத்துக் கொள்வார்கள்? தனது கைகளை முட்டுக் காலில் வைத்துத்தான் தொழுதார்களா? இரண்டாவது இருப்பில் தனது கால்களை எவ்வாறு வைத்துக் கொள்வார்கள்? தனது பிட்தட்டை எவ்வாறு வைத்துக் கொள்வார்கள்? ஆதாரமான ஹதீஸிலிருந்து செய்முறை விளக்கத்தோடு விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து பயன் பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

தலைப்பு விரலசைத்தல் - கலந்துரையாடல் அன்சார் (தப்லீகி), அப்துல் ஹமீட் (ஸரயி)