தலைப்பு - நயவஞ்சகர்கள் மத்தியில் நபிகளார்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

நபி (ஸல்) அவர்களுடைய பிரச்சாரக் காலத்தில் பல வகையான பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். ஒரு சாரார் வெளிப்படையான எதிரிகளாக இருந்தார்கள். மற்றொரு சாரார் நபி (ஸல்) அவர்களை வெளிப்படையாக எதிர்ப்பதை பயந்து நபிகளாரோடு இருந்து கொண்டு எதிர்க்க முற்பட்டார்கள். அவ்வாறானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் தற்காலத்தில் அவ்வாறானவர்களை போன்று வாழக்கூடியவர்களைப் பற்றியதாகவும் இந்த ஜூம்ஆ உரை அமைந்திருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                             Download Click Here...