தலைப்பு - நரகத்தில் பாவிகளின் நிலை பாகம் - 01  
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

அல்லாஹ் பாவிகளுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் தயார் செய்து வைத்துள்ள நரகத்தை பற்றி விளங்குவதன் மூலம் அந்த நரகத்தை பயந்து நடந்து கொள்ளுவதற்காகவும் எங்களுடைய ஈமானை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் இந்த உரையை கேட்டு பெறுவோம் இன்ஸா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...