மார்க்க உரை

தலைப்பு - நரக படுகுழியில் இட்டுச்செல்லும் கொடுமை
உரை நிகழ்த்துபவர் : அன்சார் (தப்லீகி)எவனேனும் யாதொரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை தான். அதில் அவன் என்றென்றும் தங்கியும் விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனை சபித்தும் விடுவான். அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (Alquran 4:93)