மார்க்க உரை

தலைப்பு - நவீன உலகில் உளவியல் தாக்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இவ்வுரை அன்னிய சக்திகளின் மூலம் இஸ்லாமியர்களாகிய நாம் எந்தளவு இந்த நவீன உலகில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனை விளக்குவதாகவும் நவீன உலகில் நமது உள்ளங்கள் எவ்வகையான தாக்கத்திற்கு அடிமைப்பட்டதாக மாறுகின்றது என்பதனையும் பற்றி தெளிவாக விளக்குகிறது. பாரத்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.