மார்க்க உரை

தலைப்பு - நவீன கலாச்சாரமும் இஸ்லாமிய உம்மத்தும்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி ரஸ்மி ஸாஹித் (அமீனி)

இவ்வுரையில் கலாச்சாரம் என்றால் என்ன? நமது இஸ்லாமிய உம்மத் நவீன காலத்தில் எவ்வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது? நவீன கலாச்சாரத்தின் ஊடுருவல் எவ்வாறு முஸ்லிம் உம்மத்திலே தாக்கம் செலுத்துகிறது? குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த கலாச்சாரச் சீரழிவுகள் எவ்வாறு மேலோங்கி காணப்படுகிறது? பெண்கள் தனது பிள்ளைகளை எவ்வாறு நடாத்த வேண்டும்? இன்னும் பல்வேறுபட்ட விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். முஸ்லிமான பெண்களே கட்டாயம் பார்க்க வேண்டிய இந்த உரையைபார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.