மார்க்க உரை

தலைப்பு - நவீன சாதனங்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

நவீன தொழில்நுட்ப வழர்ச்சி உலகெல்லாம் கை வரிசையை காட்டிக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்திலே நவீன சாதனங்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு சில விடயங்களை பற்றி மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) அவர்கள் விளக்கிக் கூறுகிறார்கள்.

தலைப்பினுள் உள்ளடங்குபவைகளில் சில:

தொடர்பாடல் அதிகமாக வீட்டினுள் நுழைந்ததால் பிள்ளைகளிடம் தொடர்பு குறைந்து விட்டது, பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அன்பு காட்ட வேண்டும், பிள்ளைகளுக்கு வெற்றி தோல்வியை ஏற்கும் மனோ நிலையை கற்று கொடுக்க வேண்டும், தொலைபேசியால் தொலைந்து போகும் மானம் போன்ற பல்வேறு பட்ட விடயங்கள் இங்கே பேசப்படுகின்றது பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்..