மார்க்க உரை

தலைப்பு - நவீன ஹதீஸ் மறுப்புக் கொள்கையும் அதன் ஆபத்துக்களும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஸாபித் (ஸரயி)

நவீன காலத்தில் ஹதீஸ்களை மறுக்கின்ற ஒரு கூட்டம் உருவாகி இருப்பது நாம் அறிந்த விடயமே. இருப்பினும் இவர்களால் மறுக்கப்பட்ட ஹதிஸ்களின் எண்ணிக்கை நூற்றையும் தாண்டி விட்டது என்பதனை அறிவோமா? அவர்கள் பார்வையில் ஆதாரமற்ற ஹதீஸ்கள் என்று என்ன நிபந்தனைகளை இட்டு அவைகளை மறுக்கின்றார்கள்? அவ்வாறு மறுக்கப்பட்ட ஹதீஸ்களின் நிலைப்பாடுகள் என்ன? போன்ற மேலும் பல விடயங்களை அறிந்து பயன் பெறுவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.