தலைப்பு - நாங்கள் சொல்வது என்ன? (பட்டியடிப்பிட்டி)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

''எனது சமுதாயம் 73 கூட்டங்களாக பிரியும், அதிலே ஒரு சாரார் தான் சொர்க்கம் நுழைவார்கள்'' என்ற நபிமெழிக்கு இணங்க அந்த ஒரு சாரார் யார்? அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது? அதற்கான வழி என்ன? வழி தவறிய 72 பாதைகளுக்கிடையில் சுவனம் செல்லும் பாதையை கண்டு கொள்வதற்கான வழிமுறைதான் என்ன? போன்ற விடயங்களை விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.