மார்க்க உரை

தலைப்பு - நெருங்கிவரும் மறுமையும் தொடர்ந்து வரும் பெண்களும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் சித்தீக் ஸிராஜி

பெண்களுக்கும் மறுமைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்பது மிக முக்கியமான ஒரு விடயமாகும். அதே போன்று மறுமை என்பது எப்படி நெருங்கிக் கொண்டு இருக்கிறது? அந்த மறுமையோடு சம்பந்தப்படுத்தி ஆண்கள் கிடையாதா பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்களா? என்பதை இந்த உரையினூடாக விளங்கிக் கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.