தலைப்பு - நேரத்தின் முக்கியத்துவம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் கஃனி (ஹாமி) Update Date : 17.08.2016

இந்த ஜூம்ஆ உரையில் நேரத்தின் முக்கியத்துவம் பற்றியும் நேரத்தை சரியாக பயன்படுத்தி அல்லாஹ் விரும்பக் கூடிய விடயங்களில் அல்லது காரியங்களில் இந்த நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்பது பற்றியும் தெளிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். எந்த நேரமும் பொருளாதாரத்தை தேடி ஓடுகின்ற நமக்கு இவ்வுரையானது பெரும் மன அமைதியையும் மறுமைக்காக முதலிடுகின்ற வழியையும் கட்டாயம் காட்டித் தரும்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...