தலைப்பு : நோன்பு 27இல் கூடுதல் வணக்கம் செய்வது கூடுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

றமழான் இறுதிப்பத்தில் நபிகளார் வரிந்து கட்டிக் கொண்டு இபாதத்கள் செய்வதில் அதிகம் அக்கரை காட்டினார்கள். அந்த வகையில் நோன்பு 27இல் கூடுதல் வணக்கம் செய்வது கூடுமா? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு மௌலவி அவர்கள் பதில் தருகிறார்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...