தலைப்பு - நோயுடன் கூடிய வாழ்வு இஸ்லாத்தின் பார்வையில் சோதனையா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி றஸ்மி ஷாஹித் அமீனி Update Date : 23.07.2017

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான நோயோடு இருக்கிறோம். நோயுடைய நேரத்தில் அதனை நாம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? ஒரு முஃமினுக்கு வருகின்ற நோயானது அருளா? சோதனையா? நோய், அந்த நோய்க்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் என்ன போன்ற மேலும் பல நோயை பற்றிய விடயங்களை குர்ஆன் சுன்னாவின் மூலம் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...