தலைப்பு - பத்ர் ஸஹாபாக்கள் தினம் என்று ஒரு தினம் இஸ்லாத்தில் உண்டா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி சாபித் (ஸரயி) Update Date : 2016.06.23

இவ்வுரையில் பத்ர் ஸஹாபாக்கள் தினம் என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டா? அவர்களுக்கென ஒரு தினத்தை உருவாக்கி கொடியேற்றுவதும், கந்தூரி கொடுப்பதும், சந்தணக்கூடு கட்டி வழிபடுவதும், அவர்களுக்காக மௌலூத் ஓதுவதும் இஸ்லாத்தில் அனுமதியான விடயமா? அவர்களை எவ்வாறு நாம் கௌவரவப்படுத்த வேண்டும்? போன்ற விடயங்களை இந்த சிறிய உரையில் பார்த்து பயன் பெறுங்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...