தலைப்பு - பர்ளான தொழுகையில் சூறத்துல் பாத்திஹாவுக்கு பின் நபியவர்கள் எவ்வாறு ஓதினார்கள்?
உரை நிகழ்த்துபவர் :மௌலவி அன்சார் (தப்லீகி)

இவ்வுரையில் ஐவேளைத் தொழுகைகளில் நபி (ஸல்) அவர்கள் பாத்திஹாவுக்கு பின் ஓதும் சூறாவின் நீள அளவுகளையும், லுஹர் அஸர் தொழுகையின் போது இமாம் சத்தத்தை உயர்த்தி ஓதலாமா? மூன்றாம் நான்காம் ரக்காஅத்துக்களில் சூறாக்கள் ஓதலாமா? மஃரிப் தொழுகையை நீளமாக தொழலாமா? இஷா தொழுகையின் பின் நபியவர்களின் வழிகாட்டுதல்கள் என்ன? பெண்கள் வீடுகளில் எவ்வாறு தொழுகையை அமைத்து கொள்ள வேண்டும்? போன்ற விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.