தலைப்பு - பர்ளான தொழுகையை விட ஜனாஸா தொழுகையை முற்படுத்த வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

பர்ளான தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டு விட்டது. அப்போது ஜனாஸாவும் கொண்டு வரப்படுகிறது. இந்த வேளையில் ஜனாஸா தொழுகையை முற்படுத்துவதா அல்லது பர்ளான தொழுகையை முற்படுத்துவதா? என்ற கேள்விக்கு பதில் தருகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                    Download Click Here...