மார்க்க உரை

தலைப்பு - பாவமன்னிப்பு
உரை நிகழ்த்துபவர் :
சகோதரர் கோவை எஸ் ஐயூப்

நாம் எமது வாழ்வில் பெரிய சிறய பாவங்களை அறிந்தும் அறியாமலும் செய்கின்றோம். அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது.. ஆனாலும் அவ்வாறு பாவங்களை செய்கின்ற போது ஒரு இறை விசுவாசியாகிய நாம் எவ்வாறான அனுகுமுறைகளை பின்பற்ற வேண்டும்? நாம் பாவங்களுக்காக வருந்தி பிரார்த்தனை செய்கின்ற பொழுது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு கிடைக்க இருக்கின்ற பலன்கள் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் போதித்து இருக்கிறார்கள்.. வாருங்கள் இந்த உரையை கேட்டு நாமும் பயன் பெறுவோம்...