தலைப்பு - பாவம் செய்வதற்கான காரணிகள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் கனி

இன்றைய நவீன உலகில் மனிதர்களால் எத்தனையோ பாவச் செயல்கள் அறிந்தோ அறியாமலோ  செய்யப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. இவ்வுரையில் அப் பாவங்களை செய்வதற்கான அடிப்படை காரணிகளில் முக்கியமான நான்கு காரணிகளை பற்றி இக் குத்பா உரையின் மூலம் விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.