மார்க்க உரை

தலைப்பு - பித்அத்வாதிகளை நேசிக்கும் விடயத்தில் இமாம்களின் தீர்ப்புக்கள் பாகம் - 01
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி அன்சார் (தப்லீகி)

மார்க்கத்தின் பெயரால் பல கொள்கைகளை உருவாக்கிய சமுதாயம் நபி (ஸல்) அவர்களது காலத்துக்குப்பின்னால் தோன்றினார்கள். இவ்வாறானவர்கள் தாங்களது கொள்கைகளை வெளிப்படுத்திய போது ஆங்காங்கே அவர்களுக்குப்பின்னால் மக்களும் சேர்ந்து கொண்டார்கள். அப்படியான சமுதாயத்தை அன்று வாழ்ந்த சஹாபாக்களாகட்டும் தாபியீன்களாகட்டும் அல்லது அதற்கு பின்வந்த உலமாக்களாகட்டும் இவர்கள் எந்த அளவு அச்சமுதாயத்தை புறந்தள்ளி நடந்தார்கள்? எவ்வாறு மக்களையும் ஒதுங்கி நடக்குமாறு கட்டளையிட்டார்கள்? இச்சமுதாயத்திற்கு எதிராக அல்லாஹ்வுடைய எவ்வசனங்களை ஆதாரம் காட்டி விளக்கினார்கள் என்பதை நாங்களும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மைகளை பெற்றுக் கொள்வோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.