மார்க்க உரை

தலைப்பு - பிரச்சாரங்கள் எம் மத்தியில் அதிக பிரதிபலிப்பை ஏற்படுத்தாதது ஏன்?
உரை நிகழ்த்துபவர் : அப்துல் ஹமீட் (ஸரயி)

பாவத்திலிருந்து விலகிக் கொண்டவர்களும்; (இறைவன் ஒருவனையே) வணங்குபவர்களும்; (இரவு பகலாக அவனைத்) துதி செய்து புகழ்பவர்களும்; (நோன்பு நோற்பவர்களும், மார்க்கக் கல்வியைக் கற்றல், மார்க்கப் பிரச்சாரம் செய்தல் போன்ற மார்க்க விஷயத்திற்காக) பிரயாணம் செய்பவர்களும்; குனிந்து சிரம் பணிந்து (தொழுபவர்களும்;) நன்மையான காரியங்களைச் செய்யும்படி ஏவுபவர்களும்; பாவமான காரியங்களை விலக்குபவர்களும்; அல்லாஹ்வுடைய வரம்புகளைப் பேணி நடப்பவர்களும் ஆகிய இத்தகைய (உண்மை) நம்பிக்கையாளர்களுக்கு (சுவனபதி கிடைக்குமென்று நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (Alquran: 9:112)