மார்க்க உரை

தலைப்பு - பிரார்த்தனை
உரை: விகாயா நூர் முஹம்மத் (ஸரயியா)

பிரார்த்தனை என்றால் என்ன? நாம் எவ்வாறு இறைவனை பிரார்த்திக்க வேண்டும்? எவ்வாறு பிரார்த்தித்தால் இறைவன் நமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வான்? போன்ற வினாக்களுக்கு பதில் வேண்டுமா? பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருங்கள்