தலைப்பு - பிறை விடயத்தில் உலமா சபைக்கு கட்டுப்பட வேண்டுமா?
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)

பிறை விடயத்தை பொறுத்த வரை இலங்கை முஸ்லிம்களில் ஒரு சாரார் கண்மூடித்தனமாக உலமா சபையை பின்பற்றுவதையும் அவர்களுடைய கட்டளைகளை பின்பற்றுவதை விரும்புபவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே இந்த ஜூம்ஆ உரையில் பிறை விடயத்தில் நாம் உலமா சபையினுடைய தீர்மானங்களையும் கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமா? அவர்களது கருத்துக்களை ஏற்காமல் விடலாமா? 

போன்ற வினாக்களுக்கு விடை தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.