தலைப்பு - புனிதமான நான்கு மாதங்களும் அதன் சிறப்புக்களும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி) Update Date : 12.08.2016

அல்லாஹ்விடத்திலே வானம் பூமி படைக்கப்பட்ட நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கையானது பன்னிரெண்டாக இருக்கிறது. இந்த பன்னிரெண்டு மாதங்களில் அல்லாஹ் நான்கு மாதங்களை சங்கைப்படுத்தி அவற்றை சிறப்பித்துக் கூறுகின்றான். அவ்வாறான நான்கு மாதங்களும் எவை? அவற்றின் சிறப்புக்கள் என்ன? அல்லாஹ் சங்கைப்படுத்திக் கூறிய இவ்வாறான மாதங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? 

போன்ற மேலும் பல விடயங்களோடு இந்த ஜூம்ஆ உரை அமைந்திருக்கின்றது. இதன் முக்கியத்துவத்தை அறியாமல் வாழ்கின்ற நமக்கு இது ஒரு படிப்பினையாக அமையும் என்பதால் மற்றவர்ளும் பார்த்து பயன் பெறுவதற்காக பகிர்ந்து கொள்ளுங்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                          Download Click Here...