மார்க்க உரை

தலைப்பு - புறக்கணிக்கப்படும் வாரிசுரிமைச் சட்டமும் நியாயப்படுத்தப்படும் சீதனமும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

நமது மார்க்கத்தில் தெளிவாக சொல்லப்பட்ட ஒரு விடயம், வாரிசுரிமை சொத்து சம்பந்தப்பட்டதாகும். அந்த வகையில் நமது சமுதாயத்தில் அவ்விடயம் நடைமுறையிலுள்ளதா? என்றால் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் தான் இற்றை வரைக்கும் சீதனம் என்ற கொடூர நோயை நம்மிலிருந்து களைந்து விட முடியாமல் இருக்கிறது. சொத்துகள் ஒழுங்காக பங்கீடு செய்யப்படாததனால் எவ்வாறான தவறுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்பதனை இவ்வுரையை பார்த்து தெரிந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.