மார்க்க உரை

தலைப்பு - பூமி அதிா்ச்சி இஸ்லாமிய விஞ்ஞானப் பாா்வை  
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் இஹ்ஸானி

தற்காலத்தில் பூமி அதிர்ச்சியானது அதிகமாக நிகழ்வதற்குரிய காரணம் என்ன? இப் பூமி அதிர்ச்சி பற்றி இஸ்லாமிய கருத்துக்களும் விஞ்ஞானக் கருத்துக்களும் எவ்வாறு ஒத்துப் போகின்றது? போன்ற தலைப்போடு சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை தருகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.