மார்க்க உரை

தலைப்பு - பூரண முஸ்லிம் யார்?
உரை: விகாயா நூர் முஹம்மத் (ஸரயியா)

பூரண முஸ்லிமாக வேண்டுமானால் கலிமாவை மொழந்தால் மட்டும் முஸ்லிமாகி விடலாமா? நிச்சயமாக இல்லை. ஒரு முஸ்லிமாகி விட என்ன என்ன நற் பண்புகளை ஒருவர் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிந்திட வேண்டாமா? வாருங்கள் இந்த உரையை பார்ப்போம். பார்த்து பயன் பெறுவதோடு நமது சகோதர சகோதரிகளுக்கும் பகிருவோம்.