மார்க்க உரை

தலைப்பு - பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வும்
உரை: மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி).

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எத்தனையோ வகையான பிரட்சினைகள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.. இந்த உரையில் ஒரு சில பிரட்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் உளவியல் அடிப்படையல் முன்வைக்கின்றார் மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) அவர்கள்..
இவ் உரை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான் எனவே குடும்பமாக உட்கார்ந்து அனைவரும் பார்த்து தாங்களது குடும்ப வாழ்வை நல்லதாக அமைக்க முயற்சிப்போமாக..