தலைப்பு - பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத்தா? கடமையா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத்தா? அல்லது கடமையா? அல்லது செய்யாமல் விடலாமா? நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும் இந்த பெண்களுக்கான கத்னாவை பற்றி நபி (ஸல்) அவர்களது வழிகாட்டுதல் என்ன? இது பற்றிய முற்கால அறிஞர்களின் கருத்துக்கள் என்ன? செய்வதால் ஏதாவது நன்மை இருக்கின்றதா? அல்லது தீங்கா? போன்றவற்றிற்கான விடையை இந்த 8 நிமிட உரையில் கேட்டு பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...