தலைப்பு - பெண்களும் ஆண்களைப் போன்று சுஜூது செய்யலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

பெண்களும் ஆண்களைப் போன்று கையை விரித்து சுஜூது செய்யலாமா? அல்லது இந்த விடயத்தில் பெண்களுக்கென வேறான சட்டம் ஏதும் உள்ளதா?  என ஒரு பெண் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.