மார்க்க உரை

தலைப்பு - பெண்கள் சமுதாயத்தின் கண்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இவ்வுரையில் ஆரம்ப கால விஞ்ஞானிகளும் மதப் பெரியார்களும் ஆங்கிலேயர்களும் பெண்களை பற்றி அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகளை விளக்கிக் கூறி இஸ்லாமிய மார்க்கம் அவர்களை எவ்வாறு கண்ணியப்படுத்துகிறது? அல்குர்ஆனும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் பெண்கள் உரிமைகளை பற்றி எந்த அளவு கூறியிருக்கிறார்கள் என்பது பற்றியும் தற்காலத்தில் மீண்டும் சம உரிமை என்ற பெயரில் மனிதன் எவ்வாறு நடந்து கொள்கின்றான் போன்ற விடயங்களைவரலாற்று ஆய்வுத் தகவல்களோடு விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.