தலைப்பு : பெருநாளைக்காக புதிய ஆடை அணிவது சுன்னத்தா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

நாம் எல்லோரும் பெருநாளைக்கு புதிய ஆடை எடுத்து உடுக்கின்றோம். நமது வாழ்நாளில் புத்தாடை அணியாமல் ஒரு பெருநாள் கூட கழிந்திருக்கமாட்டாது. உண்மையில் இந்த புத்தாடை அணிவதானதுகட்டாயக் கடமையா? அல்லது நபிகளாரின் வழிமுறையில் இருக்கின்ற சுன்னத்தா? அல்லது அனுமதியான விடயமா? என்பதை இந்த 4 நிமிட கேள்வி பதில் நிகழ்ச்சியில் பார்த்து பயன் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...