தலைப்பு : பெருநாள் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தான தொழுகை உண்டா? 
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அன்சார் (தப்லீகி)

பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்போ அல்லது பின்போ ஏதாவது சுன்னத்தான தொழுகைகள் தொழுவதற்கு மார்க்கம் அனுமதித்துள்ளதா? என இக் கேள்வி பதில் நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்வோம். ஏனெனில் அதிகமானவர்கள் இவ்வாறு தொழுவதை காண்கின்றோம். எனவே இது நபி வழியில் இருந்தும் உள்ளதா? என்பதனை விளக்குவதே இந்த 3 நிமிட உரையின் நோக்கமாகும். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...