தலைப்பு - பெரும் பாவங்கள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அப்துல் கஃனி ஹாமி - Update Date : 2017.08.07

இந்த உரையில் இலஞ்சம், அநாதைகளின் சொத்தை அபகரித்தல், சீதனம் போன்ற பெரும் பாவங்களை பற்றி விளக்கி  அதன் விபரீதங்களை பட்டியலிட்டு அதிலிருந்து நாம் தவிர்ந்து கொள்வதற்காக அல்குர்ஆன் ஹதீஸ் வசனங்களின் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார் மௌலவி அவர்கள். ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...