தலைப்பு - பெற்றோர்களே சொத்துப் பங்கீட்டு விடயத்தில் பிள்ளைகளுக்கு அநியாயம் செய்யாதீர்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்டையில் சொத்துக்களை பிரிக்காமல் குறிப்பிட்ட ஒரு பிள்ளைக்கு அதிகமாக சொத்துக்களை கொடுக்கும் பெற்றோர்களே! சொத்துப் பங்கீட்டு விடயத்தில் அல்லாஹ்வை பயந்தவர்களாக நாம் மாறக் கூடாதா? அதன் மூலம் அல்லாஹ்வினுடைய திருப்பொருத்தத்தை பெற்று சுவனம் செல்ல ஆசை இல்லையா? என் இந்த உரையை பார்த்து நீங்கள் பயன் பெறக்கூடாது?

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.