தலைப்பு - பேய்களின் அட்டகாசம் உண்மைச்சம்பவம்
உரை நிகழ்த்துபவர்: மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

பேய் இருக்கிறதா? பேய் பிடித்தவர்கள் என்று கூறுபவர்கள் என்ன செய்வார்கள்? பேய் ஓட்டுபவர்கள் என்று கூறும் மந்திரவாதிகள் எவ்வாறான யுத்திகளை கையாள்கின்றார்கள்? அவர்களுடனான நேரடியான கலந்துரையாடல் மற்றும் மேலும் பல உண்மைச் சம்பவங்களுடன் இந்த பதிவு இடம் பெற்றிருக்கிறது. கட்டாயம் பார்த்து தெளிவை பெற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ். 

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...