தலைப்பு - பேரம் பேசப்படும் தஃவா களம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 28.08.2016

தூய்மையான இந்த தஃவா பணியிலே அண்மைக்காலமாக பணத்தை வைத்து பேரம் பேசி தாயிக்களை விலைக்கு வாங்கும் கீழ்த்தரமான செயற்பாடுகள் சிலரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மயங்கி ஒரு சில மௌலவிமார்களும் அவர்கள் பக்கமே சாய்ந்தும் விடுகின்றனர். இவ்வாறான நிலை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இவ் சிறிய உரை பதியப்படுகின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...