தலைப்பு : போதை பொருள் பாவனையும் அதற்கான தீர்வுகளும் - ஆலங்குளம் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

எமது சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கின்ற சமூக சீர்கேடுகளில் முதன்மையானதாக இந்த போதைப்பொருள் பாவனையை குறிப்பிடலாம். இதற்கு அடிமையானவர்கள் இதை விட்ட பாடும் இல்லை. இதை விட்டுவிடுமாறு ஆலோசனை கூறினால் அவர்கள் கூறும் காரணங்கள் எம் மனம் ஏற்பதாகவும் இல்லை. இருப்பினும் இதனால் ஏற்படும் தீங்குகளை விளக்கி போதைப்பொருட்களை விட்டு விடுவதற்கான ஆலோசனைகளையும் நம்மோடு

பகிருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.