தலைப்பு - போதை வஸ்துப் பாவனையை தவிர்ப்போம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

போதைப்பொருள் பாவனையானது நமது சமுதாயத்திலே அதிகமாக பயன் படுத்தப்பட்டு அதன் மூலம் பாரிய இழப்புக்களை உடலியல் ரீதியாகவும், ஈமானிய ரீதியாகவும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றோம். எனவே இவ்வாறான சமூக சீர்கேட்டுக் காரணியிலிருந்து நாம் விடுபடுவது எவ்வாறு? அதனால் ஏற்படும் தீங்குகள் என்ன? போன்ற மேலும் பல விடயங்களை இந்த உரையிலிருந்து கற்றுக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...