தலைப்பு - மஃரிப் தொழுகையில் சூறா அல் காபிறூன், அல் இக்லாஸ் போன்ற சூறா ஓதுவது சுன்னத்தா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

மஃரிப் தொழுகையில் சூறத்துல் காபிறூன் மற்றும் குல் ஹூவல்லாஹூ அஹத் பேன்ற சூறாக்களை நம் பகுதியில் ஓதுவதை வழக்கமாக கொண்டுள்ளதை நாம் காண்கின்றோம் அல்லாவா? இவ்வாறு ஓதுவது நபியவர்களின் வழிகாட்டுதலில் .இருந்தும் உள்ளதா? அல்லது ஆதாரமற்ற ஹதீஸை ஆதாரமாக புரிந்ததால் வந்த விளைவா? என்பதனை விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.