மார்க்க உரை

தலைப்பு - மகிழ்வான குடும்பம்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

மகிழ்வான குடும்பம் என்ற இந்த உரையில் சமகாலத்தில் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரட்சினைகளையும் அதனை தீர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் என்ன வழி முறைகளை காட்டித்தருகிறது? மற்றும் இஸ்லாமிய அடிப்படையில் நமது குடும்ப வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் போன்ற பல்வேறு விடயங்களை பற்றியதாக இந்த உரை அமைந்திருக்கிறது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.