மார்க்க உரை

தலைப்பு - மண்ணறையில் நடப்பது என்ன?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ரஷ்மி ஸாஹித் அமீனி

மனிதனுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது நிச்சயமாக ஒரு நாள் வந்தே தீரும். அந்த வகையில் நாம் மரணித்து மண்ணறை வாழ்க்கைக்காக செல்லும் போது அங்கே என்ன என்ன நடக்க இருக்கிறது என்பதனை அல்குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.