தலைப்பு - மதீனா பள்ளியும் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலமும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

மதீனா பள்ளியில் நபி (ஸல்) அவர்களின் கப்ர் இருக்கின்றதே.. நாம் அங்கே தொழலாமா? என்ற சந்தேகம் முஸ்லிம்களில் அநேகமானவர்களுக்கு இருக்கின்றது. உண்மையில் மதீனா பள்ளியினுடைய சம்பவம் என்ன? என்பதை மௌலவி அவர்கள் இந்த குறுகிய 3 நிமிட உரையின் மூலம் விளக்குகிறார். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                               Download Click Here...